கிறுக்கல்கள்

மாணவன் : "செஞ்சோற்று கடன் தீர்க்க" செஞ்சோறுன்னா தக்காளி சோறா, பிரியாணியா எந்த சோறு ?!🤔
வாத்தியார்: 😠😟ம்ம்.. தண்டச்சோறு,சொன்னதை மட்டும் ஒழுங்கா படிடா 😰 😰 
மாணவன் : செஞ்சோறுன்னா தண்டச்சோறா .. 😊
வாத்தியார்: 😱😰😭🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️

Comments