நீதி

குற்றவாளி;- அவரை நான் கொலை பண்ணல எசமான், என் அனுமதி இல்லாம வண்டி ஏத்தி கொன்னுடுச்சு ..அதான் கோவத்துல டீசல் ஊத்தாம தண்டிச்சுட்டேன், வேணும்ன்னா சோதிச்சு பார்க்க சொல்லுங்க எசமான்..😭 பஞ்சத்து தலைவர் :😰அழுவாத ராசா,உன்ன நான் நம்புறேன் யா, வண்டியை கடுமையா கண்டிக்கின்றோம்😠

Comments