மவுஸ் புடிக்க தெரிந்தவர்கள் on March 13, 2018 Get link Facebook X Pinterest Email Other Apps மவுஸ் புடிக்க தெரிந்தவர்கள் என கூறியவர் தான் இணையத்தில் மவுஸ் பிடித்து தன் கருத்தை பதிவு செய்து மய்யம் எனும் இயக்கம் உருவாக்கம் செய்து அதே மவுஸ் புடிக்க தெரிந்தவர்களை இணைத்து தன் அரசியலை முன்னெடுத்து செய்கிறார் #வாழ்க்கை_ஒரு_வட்டம் Comments
Comments
Post a Comment