அஃறிணை_கதை

பேனாவிடம் மெய் "மையிற்கு உள்ள முக்கியத்துவம் தனக்கு இல்லை"யென்ற போது மையும், பேனாவும் சிரித்தது "இன்று எங்களுக்கே மதிப்பில்லையே" #அஃறிணை_கதை

Comments